க்ரைம்
மாணவியை கர்ப்பமாக்கிய உதவி பேராசிரியர் கைது
சென்னை அடுத்த மேலக்கோட்டையூரில் மாணவியை கர்ப்பமாக்கிய பல்கலைக்கழக உதவி ?...
சென்னை குரோம்பேட்டையில் கடைகளின் சுவர்களில் துளையிட்டு 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டை சிக்னல் அருகே அண்ணன், தம்பிகளான அன்சாரி, மன்சூர் ஆகியோர் செல்போன் மற்றும் துணிக்கடைகளை நடத்தி வருகின்றனர். இந்த 2 கடைகளின் பக்கவாட்டு சுவர்களிலும் துளையிட்டு, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களும், துணிக்கடையில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும்மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அடுத்த மேலக்கோட்டையூரில் மாணவியை கர்ப்பமாக்கிய பல்கலைக்கழக உதவி ?...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...