ஜல் நீட் அகாடமிக்கு மனித உரிமை ஆணையம் சம்மன்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜல் நீட் அகாடமிக்கு மனித உரிமை ஆணையம் சம்மன் - கொலைவெறித் தாக்குதல் தொடர்பாக 6 வாரத்திற்குள் பதில் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் சம்மன்

நெல்லை ஜல் நீட் மையத்தில் மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் -
6 வாரங்களுக்கு பதிலளிக்க நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன்

Night
Day