ஜாபர் சாதிக் வழக்கில் இருந்து நீதிபதி விலகல்

எழுத்தின் அளவு: அ+ அ-


ஜாபர் சாதிக் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அறிவிப்பு

வழக்கில் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் வழக்கு

இருவரின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்வதற்கு முன்பே உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் - ED


Night
Day