ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு - 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் என தகவல்

Night
Day