ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த திட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

 அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் - மேலும் ஒருவரை பிடித்து விசாரணை

கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை செய்ய திட்டம் என தகவல்

ஞானசேகரன் சார் ஒருவரிடம் பேசியதாக மாணவி புகார் தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்த திட்டம்

Night
Day