க்ரைம்
தகாத உறவை தட்டிக்கேட்ட கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
தருமபுரி அருகே இருவேறு இடங்களில் ஒரே இரவில் அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டல்பட்டி பகுதியில் உள்ள மருந்தகம், 2 கடைகள் உள்ளிட்ட 5 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து உரிமையாளர்கள் அளித்த புகாரின்படி போலீசார் நடத்திய விசாரணையில் 10 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதே போன்று சோகத்தூரில் 3 கடைகளின் பூட்டை உடைத்து 3 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் 25, 26-ம் தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்க...