க்ரைம்
தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி
தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். வடமதுரை கூட்டுச்சாலையில் வழக்கம்போல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக சந்தேகக்கும்படி வந்த 2 இளைஞர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இளைஞர்கள் வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து 11 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...