க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அரசு அனுமதியின்றி லாரியில் ஜல்லிக்கற்களை ஏற்றிச் சென்றதாக நாம் தமிழர் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர். அம்பலச்சேரி அருகே வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, திருவரங்கநேரியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் நவீன் எபிராஜ் அரசு அனுமதியின்றி லாரியில் ஜல்லிக் கற்களை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் லாரியை சாத்தான்குளம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கட்டாரிமங்கலம் விஏஓ அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிந்து, லாரியை ஓட்டிசென்ற நவீன் எபிராஜை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்தனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
மதுரை மாவட்டம் கே.கே.நகர் பகுதியில் தனியார் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் ?...