க்ரைம்
ரயில் நிலையத்தில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப், ஐ பேட் திருட்டு - இளைஞர் கைது...
புதுச்சேரி ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ம?...
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சொகுசு காரில் வந்து ஆடு திருடிய கேரள கும்பலை போலீசார் கைது செய்தனர். மேக்கரை, திருமலைக்கோவில், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆடு திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, சொகுசு காரில் வந்து சிலர் ஆடுகளை திருடுவது தெரியவந்தது. கார் பதிவெண்ணை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கேரளாவை சேர்ந்த ஷாதிக், அக்சர், நப்வல் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் வாடகை கார் எடுத்து வந்து ஆடுகளை திருடி சொகுசு வாழ்க்கையை அனுபவித்தது விசாரணையில் அம்பலமானது.
புதுச்சேரி ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ம?...
புதுச்சேரி ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ம?...