க்ரைம்
பாலியல் புகார் அளித்த சிறுமி மீது அரிவாளால் கொடூர தாக்குதல்..!
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற புகாரில் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். அங்குள்ள பெரியசாமியாபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான கருப்பசாமி, நிலத்தின் பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரை அணுகியுள்ளார். இதற்கு விஜயகுமார் 13 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை கருப்பசாமி கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த போலீசார் விஜயகுமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...