க்ரைம்
பாலியல் புகார் அளித்த சிறுமி மீது அரிவாளால் கொடூர தாக்குதல்..!
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
நாகை அருகே பாஜக வேட்பாளரை வரவேற்க பட்டாசுகளை வெடித்தபோது தீப்பொறி பரவி குடிசை வீடுகளில் தீ பற்றியது. நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும், எஸ்.ஜி.எம்.ரமேஷ் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றபோது பாஜக-வினர் அவரை வரவேற்பதற்காக பட்டாசுகள் வெடித்தனர். அந்த பட்டாசுகள் வெடித்து சிதறிய போது, எதிர்பாராதவிதமாக 2 குடிசை வீடுகளின் தீப்பொறி 2 குடிசை வீடுகளில் பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...