க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் அருகே தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். வடக்கு நல்லியான் தோட்டம் பகுதியில் தேன்மொழி என்ற என்பவர், தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்நிலையில் மாவட்ட எஸ்.பி.யின் பரிந்துரையின் பேரில், தேன்மொழியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
மழலையர் பள்ளிக்கு சீல் வைப்புமதுரை - கே.கே.நகரில் மழலையர் பள்ளியில் தண்ணீர...