க்ரைம்
மது போதையில் காரை பின்தொடர்ந்து அத்துமீறல் - 3 பேர் கைது
கள்ளக்குறிச்சி அருகே காரில் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தினரை, பட்டப...
தென் மாவட்டங்களில் கூலிப்படையோடு போலீசார் இணைந்து செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் குற்றச்சாட்டியுள்ளார். பாளையங்கோட்டை அடுத்த ரெட்டியார்பட்டியல் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் குடும்பத்தினர் அலுவலகத்தை சூறையாடினார். இதுகுறித்து பேசிய அக்கட்சியின் மாநில செய்றகுழு உறுப்பினர் கனகராஜ், அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஏன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.
கள்ளக்குறிச்சி அருகே காரில் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தினரை, பட்டப...
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, மதுரையில் அரசியல் கட்சிகளின் கொடிக்...