க்ரைம்
தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி
தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி
புதுச்சேரியில் பிரபல ரவுடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டி ஒட்டிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளர். அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி அஸ்வின் தற்போது ஒரு வழக்கில் புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அஸ்வினின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கூட்டாளிகள் அரியாங்குப்பம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில் வன்முறையை தூண்டும் விதத்தில் வாசகங்கள் உள்ளளதால் சுவரொட்டி ஒட்டிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கையில் மண்ணெண்ணெய் கேனுடன் ப?...