க்ரைம்
காரை திருட முயன்ற மர்ம நபரின் - வாகனங்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவுரை...
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட வேங்கிக்கால்புதூர் பகுதியில் காரை ?...
புதுச்சேரி மத்திய சிறை வளாகத்தில் வீசப்பட்ட பார்சலில் இருந்து 5 செல்போன்கள், கஞ்சா உள்ளிட்டவைகளை சிறை துறையினர் பறிமுதல் செய்தனர். காலாப்பட்டு பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறையில் 75 தண்டனை கைதிகளும், 300க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று மாலை சிறை வளாகத்தின் உட்பகுதி மதில் சுவர் அருகே சுத்தம் செய்யும்போது அங்கு ஒரு பார்சல் கிடந்துள்ளது. அதனை பிரித்து பார்த்தபோது, ஒரு ஆன்ட்ராய்டு செல்போன் உட்பட 5 செல்போன்கள், வைஃபை மோடம், கஞ்சா உள்ளிட்டவை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அதனை பறிமுதல் செய்த சிறைத்துறை காவலர்கள், காலாப்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட வேங்கிக்கால்புதூர் பகுதியில் காரை ?...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...