புனே : சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு ஜாமீன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் குடிபோதையில் சொகுசுகாரை ஓட்டி, இரண்டு பேரை கொன்ற சிறுவனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம் -

18 வயது நிரம்பியவர்களிடம் விசாரணை நடத்துவது போன்று சிறுவனிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தில் காவல்துறை கோரிக்கை

varient
Night
Day