பேனர் வழக்கு - திமுகவுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முறையான அனுமதி பெற்ற பிறகே பேனர்கள் வைக்கப்படும் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது - நீதிபதிகள் கேள்வி

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிக்கம்பம் அமைத்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானது தொடர்பான வழக்கு -

திமுகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Night
Day