க்ரைம்
ரூ.24 கோடி டிரேடிங் மோசடி - போலீஸ் காவலர் தலைமறைவு
மதுரையில் பங்குசந்தையில் லாபம் ஈட்டி தருவதாக கூறி 24 கோடி ரூபாய் வரை மோசடி -...
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் போலீசார், மருத்துவர்களை தாக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மது, கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 2 இளைஞர்கள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களை தாக்க முற்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசாரையும் அவர்கள் தாக்க முயன்றதால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அச்சமடைந்தனர்.
மதுரையில் பங்குசந்தையில் லாபம் ஈட்டி தருவதாக கூறி 24 கோடி ரூபாய் வரை மோசடி -...
மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான கு...