மதுவாங்க பணம் கொடுக்காத பெண்ணை கத்தியால் தாக்கிய கொடூரம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூருவில் நபர் ஒருவர் மது வாங்குவதற்கு பணம் கொடுக்காத பெண்ணை கத்தியால் தாக்கிய அராஜக செயல் அரங்கேறியுள்ளது.

 வடக்கு பெங்களூர் புறநகர் பகுதியான கொத்தனூரில் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்த பெண்ணிடம் சென்ற நபர் மது வாங்க பணம் கேட்டுள்ளார். அந்த பெண் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த நபர், தான் வைத்திருந்த கத்தியால் தாக்கியுள்ளார். அப்போது அப்பக்கத்தினர் அவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தாக்கப்பட்ட பெண்ணின் முகத்தில் நான்கு இடங்களில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது.

Night
Day