மனைவியுடன் காரில் சென்ற ரவுடி வெட்டிக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் நசியனூரில் காரை மறித்து மனைவி கண்முன் ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை

தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பதைபதைக்கும் சம்பவத்தால் அதிர்ச்சி

ஈரோட்டில் ரவுடி ஜான் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தப்பியோடிய 3 பேரை சுட்டு பிடித்தது காவல்துறை

காயங்களுடன் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர விசாரணை

Night
Day