க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
மும்பையில் வயதான பெண்ணிடம் இருந்து செயினை பறித்துக் கொண்டு, ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளைஞரின் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மும்பையில் வேகமாக சென்று கொண்டிருந்த ரயிலின் ஒரு பெட்டியின் கதவை திறந்து வைத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது வயதான பெண்கள் 2 பேர் கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, அந்த இளைஞர் திடீரென ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு ஒடும் ரயிலில் இருந்து குதித்து, தண்டவாளத்தில் விழுந்தார். இந்த காட்சிகள் அனைத்தும் ரயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் நகைகளை அணிந்து கொண்டு தனியாக பயணிக்கும் பெண்கள் தங்கள் மீதும், தங்கள் உடைமைகள் மீதும் கவனமாக இருக்க வேண்டுமென இணையவாசிகள் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...