ரவுடி வீட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான செல்லாத நோட்டுகள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் அம்மாபேட்டையில் ரவுடி சபீர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் - கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த போலீஸ்

Night
Day