ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்காலத் தடை -உச்சநீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது -

3 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு -

தமிழக காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி ராஜேஷ்தாஸை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம் -

Night
Day