க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்களை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுங்கச்சாவடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த 3 சொகுசு கார்களை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அதில், 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 டன் எடை கொண்ட குட்கா, போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...