வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் - வி.ஏ.ஓ. கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் - வி.ஏ.ஒ. கைது

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.3,000 வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் கைது

வாரிசு சான்றிதழ் வழங்க சதீஷ்குமார் என்பவரிடம் ரூ.10,000 பணம் கேட்ட நிலையில், முதற்கட்டமாக ரூ.3,000 பெறப்பட்டதாக தகவல்

சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில், கிராம நிர்வாக அலுவலரை கையும், களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை


Night
Day