வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை - 46 வயதான நபர் போக்சோவில் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வீட்டிலிருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 46 வயதான நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ராதாவிளாகத்தை சேர்ந்த 11வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 46 வயதான நபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தன் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதனடிப்படையில், 46 வயதான நபரை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்தனர். 

Night
Day