வேங்கைவயல் விவகாரம் - மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில், சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடைபெற்றது. வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில், 2 பெண்கள் உட்பட 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி மனுதாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

Night
Day