வேலூர் : கந்தநேரியில், உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.35 லட்சம் பறிமுதல் - ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள ஆடைகள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை காசிமேடு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி காசிமேடு புது அமராஞ்ச புரத்தை சேர்ந்த வழக்கறிஞர் பொற்கொடி என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது 13 லட்சம் ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Night
Day