க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வாகன தணிக்கையின் போது, தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டுகள் நடைபெற்று வந்தது. இதனை தடுக்க குடியாத்தம் நகர போலீசார் சித்தூர் கேட் பகுதியில் வாகனத்தை தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரை நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த நபர் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...