3 மாதங்களில் 6 அரசியல் கொலைகள் - தோல்வியடைந்த உளவுத்துறை

எழுத்தின் அளவு: அ+ அ-


கடந்த 3 மாதங்களில் 6 அரசியல் படுகொலைகள் - நடுங்கும் தமிழகம்

தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால் அச்சம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிர்வாக சீர்கேட்டால் தமிழகத்தில் தலைவிரித்தாடும் அரசியல் கொலைகள்

சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

ஜூன் 30-ம் தேதி கடலூர் மாவட்டக் கழக நிர்வாகி புஷ்பநாதன் படுகொலை.

மே 4-ம் தேதி நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரித்துக் கொலை

ஜூலை 3-ம் தேதி கழக நிர்வாகி சண்முகம், திமுக நிர்வாகியால் வெட்டிப்படுகொலை

நேற்று பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையோடு சேர்த்து கடந்த 3 மாதங்களில் 6 அரசியல் கொலைகள் அரங்கேற்றமாகியுள்ளது.

தமிழகத்தில் உளவுத்துறை தோல்வியடைந்து செயல்படாத துறையாக மாறிவிட்டது.

Night
Day