50-வது முறையாக செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீட்டிப்பு - இன்றுடன் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் நாளை வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

Night
Day