X வலைதளத்தில் Resign Stalin ஹேஷ்டேக் டிரெண்டிங்

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தால் எக்ஸ் வலைதளத்தில் Resign stalin என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

விஷச்சாராயத்தால் அப்பாவி மக்களின் உயிர்களை காவு வாங்கியதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. 

Night
Day