"ரெட்ரோ" படத்தின் 2வது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

"ரெட்ரோ" படத்தின் 2வது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் 2வது பாடலான 'கனிமா' பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Night
Day