சினிமா
பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் விஷ்ணு விஷால்
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
லால் சலாம் திரைப்படத்தில் 2.32 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாக தணிக்கைக் குழு அறிவித்துள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த், சிறப்பு தோற்றத்தில் கபில்தேவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் 9ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தை பார்த்த தணிக்கை குழு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளது. படத்தில் வரும் சில மத ரீதியான வசனங்களை கொண்ட 2 நிமிடங்கள் 32 வினாடிகள் கொண்ட காட்சிகளை தணிக்கை குழு நீக்கம் செய்துள்ளது.
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
சென்னையில் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் 2-வது நாளாக விரிவுரை?...