"25-வது திருமண நாள்" கேக் வெட்டி கொண்டாடிய அஜித் - ஷாலினி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் அஜித் - ஷாலினி தம்பதி தங்களின் 25-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.

 
அமர்க்களம் படத்தின் போது அஜித் - ஷாலினி ஆகிய இருவருக்கு காதல் ஏற்பட்டு கடந்த 2000ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்கள் கேக் வெட்டி தங்களது 25வது ஆண்டு திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Night
Day