சினிமா
இன்று நடிகர் அஜித் பத்ம பூஷன் விருது பெறுகிறார்..!
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித்குமார் உள்ளிட்டோ?...
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 'குரங்கு பெடல்' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் கமல் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர்.ராகவன், ஞானசேகர், ரத்திஷ், சாய் கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில், குரங்கு பெடல் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்றை பெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித்குமார் உள்ளிட்டோ?...
கரூர் மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் வெயிலில் இருந்து தப்பிப்ப?...