'ரகு தாத்தா' டிரைலர் இணையத்தில் வைரல்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா' பாடத்தின் டீசர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சுமான் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரகு தாத்தா’ இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் 

ஹிந்தியை மையமாக வைத்து எடுத்துள்ள இப்படத்தில் எம்.எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ராஜேந்திர விஜய், ஆனந்த் சாமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இப்படத்தின் முதல் பாடலான ’அருகே வா’ பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது . இதனையடுத்து 2ம் பாடலான ’ஏக் காவ் மே’ பாடல் கடந்த ஜூலை 29ஆம் தேதி  வெளியானது . இப்பாடல் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியானதையடுத்து 

Night
Day