சினிமா
பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் விஷ்ணு விஷால்
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம் மேற்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை தமன்னா மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா ஆகியோர் காதலித்து வருகின்றனர். இந்நிலையில், தம்மன்னா சமீபகாலமாக தொடர்ந்து ஆன்மீக தலங்களுக்கு சென்று வருகின்றார். அந்த வரிசையில் தற்போது கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோயிலுக்கு தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் தமன்னா பகிர்ந்துள்ள நிலையில், அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...