அஜித்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

துபாய் கார் ரேஸில் 3வது இடத்தை பிடித்த நடிகர் அஜித்துக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

துபாய்  24H கார் ரேஸில் பங்கேற்ற அஜித்குமார் ரேசிங் அணி 3-வது இடத்தைப் பிடித்து அசத்தியிருந்தது. இதற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் நினைத்ததை சாதித்த அஜித்தை கடவுள் ஆசிர்வதிப்பார் என்றும் அஜித்தை மிகவும் நேசிப்பதாகவும் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

Night
Day