அருணாசலேஸ்வரர் கோயிலில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம் செய்துள்ளார். 

முன்னதாக அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் சந்நிதியிலும், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனையும் ஐஸ்வர்யா தரிசித்தார். அப்போது அங்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஐஸ்வர்யாவுடன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து ஐஸ்வர்யாவின்  குடும்பத்தினருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.

Night
Day