ஆத்விக் பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படம் வைரல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகன் ஆத்விக்கின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவரின் குடும்பத்தினருடன் நடிகர் அஜித், ஷாலினி, மகன் ஆத்விக்  புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Night
Day