இந்தியன் மீடியா ஒர்க்ஸ் - Mr, Miss, Mrs தமிழகம் 2024 நிகழ்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நடத்திய Mr, Miss, Mrs தமிழகம் 2024 நிகழ்ச்சி சென்னை சேத்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் Mr தமிழகம் 2024 பட்டத்தை பரத்வாஜ் மற்றும் ஜூட் கைப்பற்றினர். Miss தமிழகம் 2024 பட்டத்தை கீர்த்தனாவும் அதே போல் Miss தமிழகம் 2024 முதல் ரன்னர் அப் பட்டத்தை அனுஷாவும் கைப்பாற்றினர். Mrs தமிழகம் 2024 பட்டத்தை ரக்சனாவும் Mrs Goddess தமிழகம் 2024 பட்டத்தை சீதா லட்சுமியும் வென்றனர். பட்டம் வென்றவர்களுக்கு விஜய் கபூர் மற்றும் நடிகைகள் ரோஷினி, அம்மு அபிராமி ஆகியோர் மகுடம் சூட்டினர்.

Night
Day