சினிமா
பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் விஷ்ணு விஷால்
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
இந்தியன் 2 திரைப்படத்தில் இதுவரை யாரும் பார்க்காத நடிகர் கமல்ஹாசனை பார்ப்பீர்கள் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், டிரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது. இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், இன்றைய சூழலில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தியன் 2 என்றும், இப்படம் தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களில் நடக்கும் சம்பவங்கள் பற்றியும் பேசுவதாக தெரிவித்தார். முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல்ஹாசனை பார்த்த சிலிர்ப்பு, 25 ஆண்டுகளாகியும் அப்படியே இருப்பதாகவும் இயக்குநர் ஷங்கர் தெரிவித்தார்.
பெண் குழந்தைக்கு நடிகர் விஷ்ணு விஷால் தந்தையாகி உள்ளார். தமிழ் சினிமாவி...
டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி அளித்தது முதல் செந்த?...