இறுக்கமான ஹீரோ.. கவனம் ஈர்க்கும் அருண்விஜய்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இயக்குநர் பாலாவின் "வணங்கான்" திரைப்படத்தின் டிரைலரை  படக்குழு வெளியிட்டது. இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவரும் சூழலில், ஆகஸ்ட் மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளதால் அதன் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சண்டை காட்சிகளும், வசனங்களும் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

Night
Day