சினிமா
"25-வது திருமண நாள்" கேக் வெட்டி கொண்டாடிய அஜித் - ஷாலினி
நடிகர் அஜித் - ஷாலினி தம்பதி தங்களின் 25-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாட?...
உடன்பிறப்பே திரைப்படத்தின் 2ம் பாகத்திலும் நடிக்க நடிகை ஜோதிகா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜோதிகா, சசிக்குமார் நடிப்பில் உருவான உடன்பிறப்பே திரைப்படம் 2021ல் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனது சினிமா வாழ்க்கையில் உடன்பிறப்பே திரைப்படம் முக்கியம் வாய்ந்த படம் என கூறி வந்த ஜோதிகா, அதன் 2ம் பாகத்திலும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கான கதையை உருவாக்கும்படி இயக்குநர் சரவணனிடம் தெரிவித்திருப்பதாகவும், அவரும் கதையை தயார் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே, உடன்பிறப்பே படத்தின் 2ம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அஜித் - ஷாலினி தம்பதி தங்களின் 25-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாட?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...