சினிமா
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 2-வது பாடல் இன்று வெளியீடு..!
Tourist Family படத்தின் 2-வது பாடல் நாளை வெளியாக உள்ளது. நடிகர் சசிகுமார் நடித்துள்ள...
உலகம் முழுவதும் இன்று வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் இவ்வார இறுதியிலேயே 500 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில் ஏற்கனவே இத்திரைப்படம் முன் பதிவு டிக்கெட் விற்பனையில் உலக அளவில் 200 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. அந்த வகையில், இவ்வார இறுதியிலேயே 500 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tourist Family படத்தின் 2-வது பாடல் நாளை வெளியாக உள்ளது. நடிகர் சசிகுமார் நடித்துள்ள...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...