உலகளவில் ரூ.90 கோடி வசூலை கடந்த மஞ்சும்மல் பாய்ஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தற்போது வசூலை அள்ளி குவித்து வருகிறது. அனைவராலும் கவரப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்குவதாக சொல்லப்படுகிறது. அதாவது உலகளவில் 90 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 15 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளதாகவும், தமிழகத்தில் வெளியான மலையாள படங்களில் அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Night
Day