ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் 'ஹலோ மம்மி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் 'ஹலோ மம்மி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பொன்னியின் செல்வன், அதைத்தொடர்ந்து கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்து ஐஸ்வர்யா லட்சுமி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். தற்பொழுது, நடித்து வரும் ஹலோ மம்மி திரைப்படத்தை அறிமுக இயக்குனரான வைஷக் இளன்ஸ் இயக்கியுள்ளார். காமெடி கலந்த ஃபேண்டசி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பலர் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Night
Day