ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியானது 'போர்' படம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் அர்ஜூன் தாஸ் நடித்துள்ள போர் படம் ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் முன்னணி கதாப்பத்திரத்தில் நடித்துள்ள இப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த படத்தில் சஞ்சனா நடராஜன், பானு, ஜான் விஜய், விவேக் ராஜகோபால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். இப்படம் கடந்த மார்ச் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், தற்போது ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

varient
Night
Day