ஒடிடி தளம் - நடிகை நயன்தாராவின் அன்னபூரணி படம் நீக்கம் - இயக்குநர் வெற்றிமாறன் ஆதங்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை,புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது. ஒடிடி தளத்தில் இருந்து நடிகை நயன்தாராவின் அன்னபூரணி படம் நீக்கியது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் ஆதங்கம்.

varient
Night
Day